Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'அதை மட்டும் சொல்லக்கூடாது' பிக்பாஸ் குறித்த கேள்விக்கு நிழல்கள் ரவியின் பதில்

22 செப், 2021 - 15:16 IST
எழுத்தின் அளவு:
Is-nizhalgal-ravi-participating-in-Biggboss

தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளாக நடிகர், டப்பிங் ஆர்ட்டிஸ்ட் என பன்முக திறமை கொண்டவராக வலம் வருபவர் நிழல்கள் ரவி. இவர் பிக்பாஸ் 5-வது சீசனில் கலந்து கொள்ளப்போவதாக செய்திகள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியின் போது 'பிக்பாஸில் இம்முறை கலந்து கொள்கிறீர்களா'? என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்துள்ள நிழல்கள் ரவி, “பிக் பாஸ் அழைப்பு எனக்கு வந்திருக்கிறது. நான் வருகிறேனா என்பது சஸ்பென்ஸ். அதை வெளியில் சொல்ல கூடாது என சொல்லி இருக்கிறார்கள்” என கூறினார். இதனால் இந்த சீசனில் நிழல்கள் ரவி கலந்துகொள்வது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
மேக்னா ராஜ் மறுமண வதந்திகளுக்கு முற்றுப்புள்ளிமேக்னா ராஜ் மறுமண வதந்திகளுக்கு ... 'கற்கால மனிதன் போல வாழ்வது எளிதல்ல' சர்வைவரில் எலிமினேட் ஆன ஸ்ருஷ்டி டாங்கே பதிவு 'கற்கால மனிதன் போல வாழ்வது ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Bala Murugan - Tuticorin(Thoothukudi),இந்தியா
28 செப், 2021 - 11:43 Report Abuse
Bala Murugan அது என்னங்க " வருகிறேனா என்பது சஸ்பென்ஸ் சொல்லக்கூடாது என்பதில் இருந்தே தெளிவாகத் தெரிகிறது - நீங்கள் பிக் பாஸ் ஐந்தாவது பாகத்தில் வருகிறீர்கள் என்பது உறுதி. முதலில் வரப்போகிறீர்களா ? இடையில் வரப்போகிறீர்களா என்பது தெரியாது.....
Rate this:
தமிழன் - கோவை,இந்தியா
22 செப், 2021 - 17:44 Report Abuse
தமிழன் நீங்கள் பாழாப்போன பிக்பாஸில் கலந்து கொள்ளவில்லை என்றால் அவர்கள் கட்டளைக்கு அடிபணிந்து போக தேவை இல்லை. ஆனால் நீங்கள் அவர்கள் கட்டளைக்கு அடிபணிந்து போவதால் நீங்கள் கலந்து கொள்வது உறுதி
Rate this:
raghavan - Srirangam, Trichy,இந்தியா
28 செப், 2021 - 10:43Report Abuse
raghavanஅருமை..சரியான கணிப்பு....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in