Advertisement

சிறப்புச்செய்திகள்

எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தாய், தந்தை உட்பட 11 நபர்கள் மீது நடிகர் விஜய் வழக்கு

19 செப், 2021 - 09:45 IST
எழுத்தின் அளவு:
Actor-Vijay-filled-case-against-11-persons-including-his-mother-and-father

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் அக்டோபர் 6 மற்றும் 9-ம் தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறுகிறது. இந்த தேர்தலில் நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் மக்கள் இயக்க மாநில பொதுசெயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 20 மாவட்ட நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.


விஜய்யின் மக்கள் இயக்கம் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும். ஆனால் நடிகர் விஜய்யின் பெயரை, மக்கள் இயக்கத்தை பயன்படுத்தாமல் சுயேட்சையாக போட்டியிட வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த 128 பேர் சுயேட்சையாக போட்டியிட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


இந்த நிலையில் தனது பெயரையோ, தனது ரசிகர் மன்றத்தின் பெயரையோ பயன்படுத்துவதை தடை செய்யக் கோரி தனது தந்தை மற்றும் தாய் உட்பட 11 நபர்கள் மீது நடிகர் விஜய் சென்னை சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு இம்மாத இறுதியில் விசாரணைக்கு வர இருக்கிறது.


Advertisement
கருத்துகள் (13) கருத்தைப் பதிவு செய்ய
மீண்டும் இறங்கி வரும் ராஜமவுலிமீண்டும் இறங்கி வரும் ராஜமவுலி உச்சி மீது வானிடிந்து வீழுகின்றபோதிலும் அச்சமில்லை! - மாணவர்களுக்கு சூர்யா அறிவுரை உச்சி மீது வானிடிந்து ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (13)

M Ramachandran - Chennai,இந்தியா
20 செப், 2021 - 04:32 Report Abuse
M  Ramachandran சும்மா இது ஒரு தேர்தல் ஸ்டண்ட். அட்ரஸ் இல்லாமல் இருக்கும் காட்சிகள் முதலில் ஊடக வாயிலாக இப்படித்தான் புலி வருது என்று பாவ்லா காட்டுவார்கள். நேர்மையாக நிற்க வேலாண்டியது தானே. அது என்ன ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால்.
Rate this:
வால்டர் - Chennai,இந்தியா
20 செப், 2021 - 11:27Report Abuse
வால்டர்தாங்கள் எத்தனை தேர்தல்களில் நேர்மையாக போட்டி இட்டுள்ளீர்கள்?...
Rate this:
Vena Suna - Coimbatore,இந்தியா
20 செப், 2021 - 00:10 Report Abuse
Vena Suna இது என்ன கண்றாவியான குடும்பம்.
Rate this:
elakkumanan - Naifaru,மாலத்தீவு
19 செப், 2021 - 23:20 Report Abuse
elakkumanan நாடகமெல்லாம் கண்டேன் உந்தன் ஆடும் விழியிலே.. நாடகம்... திருட்டு கபட நாடகம்.. டாஸ்மாக்கினார்களுக்கு இது உண்மையென்றே தெரியும்..சோம பாணம் செய்யும் விந்தை.. செல்லுலாய்டு துடைப்பம்.. கூட்ட கூட பயன் படாது...........
Rate this:
Ramanathan Kumar - chennai,இந்தியா
19 செப், 2021 - 16:49 Report Abuse
Ramanathan Kumar சினிமா மாதிரி இன்னொரு ட்ராமா அவ்ளோதான். சைக்கிள் ஓட்டினது மாதிரி.
Rate this:
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
19 செப், 2021 - 16:27 Report Abuse
NicoleThomson எல்லாம் ஒருநாள் வெளியில் வரும் அப்போது இவரை பற்றி கருத்து எழுதலாம் , இப்போ ஒட்டுமொத்தத்தில் ஒன்றுமே புரியலை
Rate this:
மேலும் 7 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in