Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

பவன் கல்யாணின் நட்புக்காக கூடுதல் பொறுப்புகளை ஏற்ற த்ரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ்

18 செப், 2021 - 14:37 IST
எழுத்தின் அளவு:
Pawan-kalyan-give-more-work-to-Trivikram

தெலுங்கு முன்னணி நடிகர் பவன் கல்யாணின் ஆஸ்தான இயக்குனர்களில் ஒருவர் தான் த்ரிவிக்ரம் ஶ்ரீனிவாஸ். இவர் அடுத்ததாக அல்லு அர்ஜுனை வைத்து படம் இயக்க தயாராகி வருகிறார். அதேசமயம் மலையாளத்தில் ஹிட்டான ஐயப்பனும் கோஷியும் படத்தின் ரீமேக்காக தற்போது பவன் கல்யாண் மற்றும் ராணா நடிப்பில் உருவாகி வரும் பீம்லா நாயக் என்கிற படத்தின் திரைக்கதை உருவாக்கம் மற்றும் வசனம் ஆகிய பொறுப்புகளை பவன் கல்யாணுக்காக பொறுப்பேற்று கவனித்து வருகிறார்.

தற்போது பவன் கல்யாண் திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸுக்கு இன்னொரு கூடுதல் பொறுப்பையும் வழங்கியுள்ளார். தனது சொந்த நிறுவனமான பவன்கல்யாண் கிரியேட்டிவ் ஒர்க்ஸ் சார்பாக அடுத்ததாக ராம்சரணை வைத்து ஒரு படம் தயாரிக்கிறார் பவன்கல்யாண். இந்த படத்திற்கு சரியான இயக்குனர், சரியான கதை என அனைத்தையுமே தேர்ந்தெடுத்து செய்யும் பொறுப்பை திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸிடம் ஒப்படைத்துள்ளார் பவன் கல்யாண். அல்லு அர்ஜுனுடனான தனது படத்தை துவங்குவதற்கு முன்பாக இந்த வேலைகளை முடித்துக் கொடுக்க தீவிரமாக இறங்கியுள்ளார் த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
புகையிலை விளம்பரத்தில் நடிக்கும் மகேஷ்பாபுவுக்கு கண்டனம்புகையிலை விளம்பரத்தில் நடிக்கும் ... செப்டம்பர் 20ல் திரிஷ்யம்-2 தெலுங்கு ரீமேக்கின் பர்ஸ்ட்லுக்-மோஷன் போஸ்டர்! செப்டம்பர் 20ல் திரிஷ்யம்-2 தெலுங்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in