Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சிவப்பு நிற சேலையில் இளமையான தோற்றத்தில் குஷ்பு

13 செப், 2021 - 13:37 IST
எழுத்தின் அளவு:
Khushbu-as-slim-in-red-saree

தமிழில் வருஷம் 16 படத்தில் அறிமுகமாகி 1990-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த குஷ்பு பிரபல கதாநாயகர்கள் அனைவருக்கும் ஜோடியாக நடித்து இருக்கிறார். திருமணத்துக்கு பிறகு படங்கள் தயாரிப்பில் கவனம் செலுத்தினார். பா.ஜனதா கட்சியில் இணைந்து அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். தற்போது ரஜினிகாந்துடன் அண்ணாத்த படத்தில் நடித்து முடித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் தனது புகைப்படங்கள் மற்றும் அரசியல் சமூக கருத்துக்களை அடிக்கடி பகிர்ந்து வருகிறார்.

சமீபத்தில் கடுமையான உடற்பயிற்சிகள் மூலம் உடல் மெலிந்து இருப்பதாக குறிப்பிட்டு மெலிந்த தேகத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்தார். தற்போது இன்னும் சில உடல் மெலிந்த புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். தற்போது சிவப்பு நிற புடவையில் நடிகை குஷ்பு புகைப்படம் வெளியிட்டுள்ளார். இந்த படங்களும் சமூகவலைதளங்களில் வைரலாகிறது. அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் சின்னத்தம்பி பட குஷ்புவை போல் இருப்பதாக பாராட்டி வருகிறார்கள். நடிகை திரிஷாவும் குஷ்புவின் உருமாறிய அழகான தோற்றத்தை பார்த்து வியந்து பாராட்டியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பார்வதி?பிக்பாஸ் நிகழ்ச்சியில் பார்வதி? ராஷ்மிகா புதிய படங்களுக்கு லைக்குகளை குவிக்கும் ரசிகர்கள் ராஷ்மிகா புதிய படங்களுக்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
15 செப், 2021 - 05:30 Report Abuse
NicoleThomson அடுத்து கம்யூனிஸ்ட் பார்ட்டிங்களா?
Rate this:
V.THIYAGARAJAN - Bangalore,இந்தியா
14 செப், 2021 - 12:46 Report Abuse
V.THIYAGARAJAN என்னங்கம்மா தேர்தலில் தோற்ற பிறகு கட்சிப் பணி அவ்வளவு தானா? கண்ணிலேயே தென்படுவதில்லை. சுயலாபத்திற்காக உங்களுக்கெல்லாம் கட்சி தேவைப் படுகிறது. அப்படி இல்லையென்றால் கட்சியை கிடப்பில் போட்டு விடுவீர்கள். ஜெயலட்சுமி மேடத்தைப் பாருங்கள். கட்சிப் பணியை ஊக்கத்துடனும், ஆக்கத்துடனும் தொடர்ச்சியாக செய்து வருகிறார். அவர் எங்கே நீங்கள் எங்கே
Rate this:
Kanthan Iyengaar - Sydney,ஆஸ்திரேலியா
14 செப், 2021 - 09:10 Report Abuse
Kanthan Iyengaar பி ஜெ பி யில் கலை சேவை எப்படி இருக்கு?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in