Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நான் தான் முதல் பிகில்: சூர்யா தகவல்

02 ஆக, 2021 - 16:37 IST
எழுத்தின் அளவு:
I-am-the-first-bigil-says-Suriya

விஜய் நடித்த பிகில் படம் சமீபத்தில் வெளிவந்தது. ஆனால் கல்லூரி காலத்தில் நான் தான் பிகில் என்கிறார் சூர்யா. லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் முன்னாள் மாணவர் என்கிற முறையில் நடிகர் சூர்யா கலந்து கொண்டார்.

அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: இந்த நிகழ்ச்சி மூலம் என் கல்லூரி நண்பர்களை மீண்டும் ஒரே இடத்தில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி. எனது கல்லூரி கால இனிமையான நினைவுகள் மனதுக்குள் ஓடிக் கொண்டிருக்கிறது. கல்லூரி காலத்தில் எனக்கு பாடத் தெரியாது. ஆனால் பாடல்களை விசில் மூலம் வெளிப்படுத்துவேன். கல்லூரி விழாக்களில் எனது விசில் தான் சத்தமாக கேட்கும். அதனால் எல்லோரும் என்னை பிகில் என்று பட்டப்பெயர் சொல்லி அழைப்பார்கள். அப்படி அழைத்த பலர் இங்கே இருக்கிறார்கள். என்றார்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
டான்சிங் ரோஸின் 7 வருட போராட்டம்டான்சிங் ரோஸின் 7 வருட போராட்டம் திக் திக் நிமிடங்கள்: விக்ரம் படக் குழுவினருக்கு நடுவானில் நடந்தது என்ன? திக் திக் நிமிடங்கள்: விக்ரம் படக் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

ranjan - france,பிரான்ஸ்
03 ஆக, 2021 - 13:22 Report Abuse
ranjan சிவகுமாரிடம் கேட்டு பிள்ளைகளை வளர்க்க பழகுங்கள்
Rate this:
kudiyanavan - coimbatore ,இந்தியா
02 ஆக, 2021 - 16:48 Report Abuse
kudiyanavan அப்பவே நீ ஒரு தெள்ளவாரி தன் போல
Rate this:
ஸ்ரீனிவாசன் வெங்கடேசன் அப்பன் நடிகன் மகன் தெல்லவாரி யாக தானே இருக்க முடியும் அதுவும் லயோலா கேட்கவே வேண்டாம்...
Rate this:
மனிதன் - riyadh,சவுதி அரேபியா
02 ஆக, 2021 - 21:37Report Abuse
மனிதன்நல்ல மனிதர்கள் என்றாலே, இந்த சங்கிகளுக்கு பிடிக்காது போலும்......
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
04 ஆக, 2021 - 05:00Report Abuse
meenakshisundaramஅப்படி ஒரே அடியாக குற்றம் சொல்வது சரியா .ஒரு காலத்திலே நல்லவனாக இருந்தான்னு நாம் யாரையும் மதிப்பிடுவதுவும் தவறே .இப்போது நடப்பதை ஒதுக்கித்தள்ள முடியாது....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in