Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நடிகையை திருமணம் செய்கிறார் பாடலாசிரியர் சினேகன்

25 ஜூலை, 2021 - 14:52 IST
எழுத்தின் அளவு:
Lyricist-Snehan-to-marry-actress-Kannika-ravi

தமிழ் திரைப்பட பாடலாசிரியர் சினேகன். 700க்கும் மேற்பட்ட படங்களில் சுமார் 2500க்கும் அதிகமான பாடல்களை எழுதியுள்ளார். பாடலாசிரியராக படங்களில் நடித்தும் வருகிறார். கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யத்தின் இளைஞர் அணி செயலாளராக இருக்கிறார்.




சினேகன் நடிகை கன்னிகா ரவியை திருமணம் செய்ய இருக்கிறார். கன்னிகாக தேவராட்டம் உள்ளிட்ட சில படங்களில் இரண்டாவது நாயகியாக நடித்திருக்கிறார். சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார். இருவரும் கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இப்போது பெற்றோர்கள் சம்மத்துடன் திருமணம் செய்ய இருக்கிறார்கள். இவர்கள் திருமணம் வருகிற 29ம் தேதி கமலஹாசன் தலைமையில் எளிமையாக நடக்கிறது.

Advertisement
கருத்துகள் (12) கருத்தைப் பதிவு செய்ய
கணவருடன் பிரச்னையில்லை : பிரியாமணிகணவருடன் பிரச்னையில்லை : பிரியாமணி நடிப்புக்கு உதயநிதி முழுக்கு? நடிப்புக்கு உதயநிதி முழுக்கு?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (12)

Raju Narayanasamy - Dammam,சவுதி அரேபியா
28 ஜூலை, 2021 - 23:49 Report Abuse
Raju Narayanasamy வாழ்த்துக்கள், தம்பதிகள் 16,செல்வங்களையும் பெற்று பெரு வாழ்வு வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.(ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து அன்பாக இருந்து மற்றவர்கள் ஆச்சரியத்துடன் போற்றும் படி வாழ்ந்துக்காட்டுங்கள். நன்றி வணக்கம்).
Rate this:
Nesan - JB,மலேஷியா
28 ஜூலை, 2021 - 00:12 Report Abuse
Nesan அட பாவிகளா என்னையா விமர்சனம்... தேவையா இத்தனை படங்கள், சினேகா...
Rate this:
Ram - Thanjavur,இந்தியா
27 ஜூலை, 2021 - 04:17 Report Abuse
Ram இவனுங்க மொவரக்கட்டையெல்லாம் பார்த்த அவலோ நல்லவ மாதிரி தெரியல
Rate this:
rajt - Vellor,இந்தியா
26 ஜூலை, 2021 - 22:05 Report Abuse
rajt All old unmarried guys act like buddha infront of ladies/girls and seduce them for personal benefit. This guy is one of them..I feel like vomiting...
Rate this:
raja - Cotonou,பெனின்
26 ஜூலை, 2021 - 11:49 Report Abuse
raja 43 வயசுக்கு அப்புறம் இது தேவையா...
Rate this:
மேலும் 7 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in