Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நிக்கி கல்ராணியிடம் உண்மையை மறைத்த இடியட் பட இயக்குனர்

22 ஜூலை, 2021 - 14:19 IST
எழுத்தின் அளவு:
Director-did-not-say-the-truth-to-nikki-galrani

சந்தானம் நடித்த தில்லுக்கு துட்டு படத்தை இயக்கிய ராம்பாலா, தற்போது சிவா நடிக்கும் இடியட் என்கிற படத்தை இயக்கி வருகிறார். இதில் கதாநாயகியாக நிக்கி கல்ராணி நடிக்க, வழக்கம்போல ஹாரர் காமெடி படமாகவே இது உருவாக்கி வருகிறது.

சில மாதங்களுக்கு முன் வெளியான இந்தப்படத்தின் டீசரில் நிகி கல்ராணி ஆரம்பிக்கலாமா என கேட்டு இரண்டு கைகளில் இருந்து கத்திகளை வீசுவது போல காட்சிகள் இடம் பெற்றிருந்தன. அது தற்போது கமல் நடித்து வரும் விக்ரம் படத்திற்காக வெளியிடப்பட்ட டீஸரில் இடம்பெற்றிருந்த காட்சி அது.

அந்த காட்சியை இடியட் படத்திற்காக ஸ்பூப் காட்சியாக படமாக்கியது குறித்து இயக்குனர் ராம்பாலா சமீபத்தில் கூறும்போது, அதில் நடித்தபோது நிக்கி கல்ராணிக்கு அது கமல் படத்தின் காட்சி என்றே தெரியாமல் தான் நடித்தார். பின்னாளில் உண்மை தெரியவந்தபோது, கமல் ரசிகர்கள் தன மீது கோபப்படவோ அல்லது கிண்டலடிக்கவோ செய்வார்களா என்றும் பயந்தார் நிக்கி கல்ராணி.. ஆனால் நல்லவேளையாக அப்படி எதுவும் நடக்கவில்லை. ரசிகர்கள் அதை ஜாலியாகவே எடுத்துக் கொண்டனர் என கூறியுள்ளார் ராம்பாலா.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
கங்கை நதியில் படகு சவாரி செய்த காஜல் அகர்வால்கங்கை நதியில் படகு சவாரி செய்த காஜல் ... பழங்குடி மாணவர்களுக்கு தொடர்ந்து நிதி திரட்டும் மாளவிகா மோகனன் பழங்குடி மாணவர்களுக்கு தொடர்ந்து ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Bala Murugan - Tuticorin(Thoothukudi),இந்தியா
29 ஜூலை, 2021 - 11:12 Report Abuse
Bala Murugan முன்னால் எல்லாம் ஒரு படம் வெளிவந்தபிறகு அதில் உள்ள ஒரு குறிப்பிட்ட வசனம் எல்லா இடங்களுக்கும் பரவி பிறகு தான் அடுத்து வரும் இன்னொரு படத்தில் அதை கொண்டு வருவார்கள். ஆனால் இப்போது ஒரு படத்தின் வசனம் அந்த படம் வெளிவருவதற்குள் இன்னொரு படத்தில் காப்பி அடிக்கிறார்கள். என்னதான் நகைச்சுவையான படமாக இருந்தாலும் படம் வெளியாவதற்குள் இப்படி செய்வது படத்தின் காட்சிகள் லீக் ஆவதற்கு சாட்சி. தடுக்க வேண்டும்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in