Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஜீவஜோதி வாழ்க்கை படமாகிறது

07 ஜூலை, 2021 - 19:29 IST
எழுத்தின் அளவு:
Jeeva-jyothi-life-to-be-cinema

ஜீவஜோதி - பிரின்ஸ் சாந்தகுமார் வாழ்க்கையில் 'சரவணபவன்' ராஜகோபால் உடன் நடந்த சட்ட போராட்டம் படமாக உருவாகிறது. ஜங்லீ பிக்சர்ஸ் தயாரிக்கிறது. ஜீவஜோதியின் வாழ்வில் நடந்த சம்பவங்களை, அது குறித்த வீடியோ, ஆடியோ, உண்மை செய்திகள், அனைத்தையும் ஒருங்கிணைத்து ஒரு திரைக்கதையாக மாற்றும் பணி தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. இப்பட திரைக்கதையை பவானி ஐயர் எழுதுகிறார்.


ஜீவஜோதி கூறுகையில், 'ஓட்டல் ஊழியர் உடனான என் சட்ட மற்றும் உணர்ச்சிபூர்வமான போரைப்பற்றி படம் உருவாவதில் மகிழ்ச்சி. 18 ஆண்டு கால கதையை பெரிய திரையில் பார்ப்பது, ஆணாதிக்கத்தின் நிலைமையில் கடுமையான மாற்றத்தை கொண்டு வரும்' என்றார். நடிகர், நடிகையர் தேர்வு நடக்கிறது.

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
பிரபு சாலமனின் மகன் ஹீரோவானார்பிரபு சாலமனின் மகன் ஹீரோவானார் புஷ்பா - கேஜிஎப் 2 நேரடிப் போட்டி? புஷ்பா - கேஜிஎப் 2 நேரடிப் போட்டி?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

meenakshisundaram - bangalore,இந்தியா
11 ஜூலை, 2021 - 06:01 Report Abuse
meenakshisundaram உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு சிறந்த உணவளித்த ,கிருபானந்த வாரியாரின் பக்தரான ராஜகோபால் அவர்களை மிகவும் தவறான சித்தரித்து 'காசு 'பார்க்கும் வேலையை சினிமாக்காரன் செய்யக்கூடாது. சரவண பவன் நிறுவனத்தினர் (இப்போதுள்ள) இதை கண்டுகொள்ள மாட்டார்கள் .
Rate this:
திரு.திருராம் - திரு.திருபுரம்,இந்தியா
10 ஜூலை, 2021 - 13:46 Report Abuse
திரு.திருராம் ராசகோபாலன் புகழின் உச்சியில் இருந்தபோது அவரை சபலப்படுத்தி வீழ்த்தி அவர் நிறுவனங்கள் அகோரபசி மிருகங்களுக்கு இரையாக்கப் பட்டது விசநரி திராவிச சதி, அதில் துருப்பு சீட்டுதான் இந்த சீவசோதியும் அவள் ஆண்நண்பன் பிரின்சும்,
Rate this:
gayathri - coimbatore,இந்தியா
08 ஜூலை, 2021 - 11:33 Report Abuse
gayathri தயாரிக்கலாம், எவ்வளவு பெரிய தியாகி நாட்டுக்கு செய்த நலன்கள் ஏராளம்
Rate this:
shshjs -  ( Posted via: Dinamalar Android App )
08 ஜூலை, 2021 - 10:17 Report Abuse
shshjs intha mathiri kathai ciniema eduthu neyaya padutha parkaranga, ippadiyum life vazhuvangala.
Rate this:
Premanathan S - Cuddalore,இந்தியா
08 ஜூலை, 2021 - 09:31 Report Abuse
Premanathan S யார் பார்ப்பது?
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in