Advertisement

சிறப்புச்செய்திகள்

மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கமலுடன் நடிப்பது கனவு - நரேன்

28 ஜூன், 2021 - 20:30 IST
எழுத்தின் அளவு:
Acting-with-kamal-is-dream-says-Naren

லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் படத்தில் கமல் நாயகனாக நடிக்கிறார். இப்படத்தின் முக்கிய பாத்திரத்தில் நடிகர் நரேன் நடிக்கிறார். இவர் ஏற்கனவே கைதி படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார்.

நரேன் அளித்த பேட்டி: கமலின் நடிப்பை பார்த்து, சினிமாவிற்கு வந்தவர்களில் நானும் ஒருவன். நான் மட்டுமின்றி, இயக்குனரும் கமலுடைய பெரிய ரசிகர்கள். இன்று அவருடன் நான் நடிக்கப் போகிறேன் என்பது கனவு போல் உள்ளது. கைதிக்கு பின் இரண்டு படம் முடியும் தருவாயில் உள்ளது. நல்ல கதைகள் கிடைப்பது கடினமாக இருக்கிறது. அதனால் ஒவ்வொரு படத்திற்கும் இடைவேளை அதிகரிக்கிறது.

கைதிக்கு பின் நான் நடித்து வரும் படத்தில் ஆட்டிஸம் பாதித்த நபராக நடித்து வருகிறேன். வித்தியாசமான பாத்திரம். நடிப்பது சவாலாக இருந்தது. மற்றொரு படம் தமிழ், மலையாளம் இரண்டிலும் உருவாகிறது. கதிர், நட்டி நட்ராஜ், கயல்ஆனந்தி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். விரைவில் இரண்டு படங்களும் வெளியாக உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
அஷ்வினின் என்ன சொல்லப் போகிறாய்அஷ்வினின் என்ன சொல்லப் போகிறாய் அசோக் செல்வன் அடுத்த படம் துவங்கியது அசோக் செல்வன் அடுத்த படம் துவங்கியது

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Ramaswami V - Petaling Jaya,மலேஷியா
29 ஜூன், 2021 - 05:09 Report Abuse
Ramaswami V பாவம், நரென் ... கமலுடன் நடித்த மற்ற பிரபலங்களின் நிலையை தெரிந்துகொண்டு தான் ஓகே சொன்னாரா ?
Rate this:
Raja - Coimbatore,இந்தியா
29 ஜூன், 2021 - 09:36Report Abuse
Rajaநீங்க கொஞ்சம் அதை சொல்லுங்களேன். கோவை சரளாவை தனக்கு ஜோடியாக நடிக்க வைக்கும் தைரியம் கமலுக்கு மட்டுமே வரும். சும்மா பொத்தாம் பொதுவா பேச கூடாது....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in