Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

17 மொழிகளில் ஜகமே தந்திரம்

15 ஜூன், 2021 - 12:38 IST
எழுத்தின் அளவு:
Jagame-Thandhiram-releasing-in-17-languages

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், தனுஷ், ஐஸ்வர்ய லட்சுமி மற்றும் பலர் நடிக்கும் படம் ஜகமே தந்திரம். இப்படம் இந்த வாரம் ஜுன் 18ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. தியேட்டர்களில் படம் வெளியாகவில்லை என்ற குறை தனுஷுக்கும் அவரது ரசிகர்களுக்கும் இருந்தாலும் கொரோனா சூழலில் படத்தை மேலும் தாமதம் இல்லாமல் பார்க்க முடிவதால் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். கடந்த வருடம் மே மாதமே இப்படம் வந்திருக்க வேண்டியது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தை 190 நாடுகளில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம், பிரஞ்ச், ஜெர்மன், இத்தாலியன், போலிஷ், போர்ச்சுகீஸ், பிரேசிலியன், ஸ்பானிஷ் (காஸ்ட்டிலியன்), ஸ்பானிஷ் (நியூட்ரல்), தாய், இந்தோனேசியன், வியட்நாமிஸ் ஆகிய மொழிகளில் வெளியிட உள்ளதாக தனுஷ் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பரப்பி பெருமைப்பட்டு வருகிறார்கள்.

இப்படத்தின் பெரும்பாலான கதை லண்டனில் நடைபெறுவதால் படத்தை சர்வதேச அளவில் ரசிக்க முடியும் என எதிர்பார்ப்பு உள்ளது. ஓடிடி தளங்கள் வந்த பிறகு பல மொழிப் படங்களையும் பார்க்கும் ஆர்வம் சினிமா ரசிகர்களிடம் வந்துள்ளது. அது போல ஜகமே தந்திரம் படமும் உலக ரசிகர்களைக் கவருமா என்பது சில நாட்களில் தெரிய வரும்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
டுவிட்டரில் பரவும் விஜய் மகன், மகள் போட்டோடுவிட்டரில் பரவும் விஜய் மகன், மகள் ... தெலுங்கில் டிவி தொகுப்பாளர் ஆகும் தமன்னா தெலுங்கில் டிவி தொகுப்பாளர் ஆகும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

KayD -  ( Posted via: Dinamalar Android App )
15 ஜூன், 2021 - 13:47 Report Abuse
KayD Ethanai language la ரிலீஸ் பண்ணாலும் படம் engaging aa இருந்தா தான் பாப்பாங்க. இல்லைனா ivalvu languages la release nu peetri கொள்ளலாம் avalvu தான்
Rate this:
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
15 ஜூன், 2021 - 20:51Report Abuse
Mirthika SathiamoorthiOTT கணக்கு உங்களுக்கு புரியலைன்னு அர்த்தம்...Engaginga ...? அந்தகாலத்தில லேட் பிக்கப்புன்னு சொல்லுவாங்க உதாரணத்துக்கு சேது..முதல் இருவாராம் படம் ஓடலை..word of mouth ..அப்புறம் பிக்கப் ஆச்சு..இப்போ நிலைமை தலைகீழ், உடனே ரிலீஸ் பண்ணி 10 நாட்களுக்குள் போட்ட காசை எடுத்திடணும்ன்னு நினைக்கும் திரையரங்குகள் அல்ல OTT .. முதலில் சினிமாவில் உள்ள பிரச்னை ஆராய்வது அதை எப்படி சரிசெய்து காசாக்குவது இதுதான் OTT..10 நாளில் போட்ட காச எடுக்கணும்ன்னு OTT நினைக்காது நீண்ட காலத்துக்கு பின் வந்தால் போதும்ன்னு நினைக்கும்..தனுஷின் இனிவரும் படங்களில் ஓன்று ஓடினாலும் அவர் நடித்த பிரபடங்களை தேடுவர் OTT சந்தாதாரர்கள்..ஒரு நடிகரை தேடும்பக்கத்தில் தேடினால் அவரது அணைத்து படங்களும் OTT யில் பதிவானது வரும்..அப்போ பாக்கணும் எனும்போது அது சந்தாதாரர் என்பதால் இலவசமாய் இருக்காது வாடகைக்கு எடுத்துதான் பாக்கமுடியும்.. அமெரிக்கா சந்தாதாரர்கள் பாக்கும் அனைத்தும் என்னால் சிங்கப்பூரில் அமேசான் பிரீமில் பக்கமுடியாது..எனக்கென்று ஒதுக்கப்பட்ட படங்களை மட்டுமே பாக்கமுடியும்..நான் பார்க்கவேண்டுமென்றால் வாடகைக்கு எடுத்துதான் பார்க்க முடியும்..OTT வெறும் சந்தாதாரர்களை மட்டுமே நம்பியிருக்கு?..சந்தாதாரர் இல்லாமல் வாடகைக்கும் எடுத்து பார்க்கலாம்..வாடகை 3$ விலைக்கு 10$.. நீங்கள் தொடர்ந்து OTT படங்களை பார்க்கும்போது புதிய ரிலீஸின் மீது ஒரு தேடல் அதிகரிக்கும்..அடுத்து வரும் புதிய தொடர்களையோ படங்களையோ பார்க்க விரும்பும்போது சிலசமயம் அது சந்தாதாரரின் லிஸ்டில் இருக்காது..உங்களின் கணக்கை திறக்காமல் பார்த்தால் அந்த படம் இருக்கும் சைன் பண்ணினாள் இருக்காது.வாடகைக்கு இருக்கும்...அதனால் இன்று இல்லை நாளை இல்லை ஒருமாதம் கழித்தும் அந்த படங்களுக்கு விலையுண்டு..எதுக்கு இதனை மொழிகளில் வெளியிடுகிறார்கள்? தனுஷ் க்ரே மென் ஹாலிவுட் படத்திலும் நடிக்கிறார்..ஒருவேளை அதன் வெற்றி தனுஷை உலகுக்கு காட்டும்.. OTT யில் அவர் தேடு பொருளாவார்...நல்லா இல்லைன்னா நீங்கள் பக்கமா போகலாம்..உங்கள் மோசமான தமிழ் விமர்சனம் பிரெஞ்சு பார்வையாளனை பாதிக்குமா? அவனுக்கு அது பிடித்துவிட்டால்? தமிழசினிமாவில் தியேட்டரில் நடக்கும் வணிகத்தையும் இதையும் ஒப்பிடவே முடியாது...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in