Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நடிக்கும் எண்ணமில்லை : நடிகை ரோஜா மகள்

05 மே, 2021 - 16:28 IST
எழுத்தின் அளவு:
I-am-not-interested-in-acting-says-Roja-daughter

இயக்குனர் ஆர்.கே.செல்வமணி, நடிகை ரோஜா இருவரும் காதல் திருமணம் புரிந்தவர்கள். ஆந்திர மாநிலத்தில் உள்ள நகரி தொகுதிக்கான ஆளும் கட்சி எம்எல்ஏவாக இருப்பதால் ரோஜா குடும்பத்தினர் பெரும்பாலும் நகரியில்தான் இருப்பார்கள்.

ரோஜா, செல்மணி தம்பதியருக்கு அன்சுமாலிகா என்ற மகளும், ஒரு மகனும் இருக்கிறார்கள். மகள் அன்சுமாலிகா சினிமாவில் நடிக்கப் போவதாக கடந்த சில மாதங்களாகவே தகவல்கள் வெளியாகி வந்தன. அவருடைய பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியான பிறகுதான் அன்சுமாலிகாவும் அம்மாவைப் போலவே அழகாக இருக்கிறார் என்பது பலருக்கும் தெரிய வந்தது.

சமீபத்தில் அன்சுமாலிகா, ரோஜா ஆகியோர் இருவரும் இருக்கும் புகைப்படம் ஒன்றும் சமூக வலைத்தளங்களில் வெளிவந்தது. விரைவில் அன்சுமாலிகா சினிமாவில் நடிப்பார் என்ற செய்திகளுக்கு அவர் பதிலளித்துள்ளார்.

“வருங்காலத்தில் எனது மனம் என்ன சொல்கிறதோ அதன்படிதான் நடப்பேன்,” என அவர் தெரிவித்துள்ளாராம். இருந்தாலும் சில தெலுங்குத் தயாரிப்பாளர்கள் அன்சுமாலிகாவை தங்கள் படத்தில் நடிக்க வைக்க முயற்சிகளை ஆரம்பித்துவிட்டதாகவும் சொல்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
'அண்ணாத்த' முடிந்ததும் அமெரிக்கா செல்கிறார் ரஜினி?'அண்ணாத்த' முடிந்ததும் அமெரிக்கா ... திரையுலகம் சார்பில் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா திரையுலகம் சார்பில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

Bye Pass - Redmond,யூ.எஸ்.ஏ
06 மே, 2021 - 13:08 Report Abuse
Bye Pass நடிக்க வந்தா ஒரு தொழில் அதிபரும் உருவாகணும்
Rate this:
Bala Murugan - Tuticorin(Thoothukudi),இந்தியா
06 மே, 2021 - 09:21 Report Abuse
Bala Murugan தயவுசெய்து நடிக்க வேண்டாம்.
Rate this:
Bala Murugan - Tuticorin(Thoothukudi),இந்தியா
06 மே, 2021 - 09:19 Report Abuse
Bala Murugan ரோஜா மகள் ராஜ மகள். வானில் வரும் வெண்ணிலா.
Rate this:
bal - chennai,இந்தியா
05 மே, 2021 - 18:52 Report Abuse
bal அரசியலில் குதிப்பார்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in