Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மாலத்தீவில் நீச்சல் உடையில் ஜான்வி கபூர் செம ஹாட்

09 ஏப், 2021 - 13:32 IST
எழுத்தின் அளவு:
Janhvi-kapoor-so-hot-photos-stuns-social-media

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர். பாலிவுட்டில் வளர்ந்து வரும் முன்னணி நடிகையான இவர், தற்போது பல படங்களிலும், வெப்சீரிஸிலும் நடித்து வருகிறார். சமூகவலைதளத்தில் ஆக்டிவ்வாக இருக்கும் இவர் ஜிம்மில் தான் ஒர்க் அவுட் செய்யும் வீடியோ, போட்டோக்களை பதிவிடுவதோடு, தான் எடுத்த பல போட்டோஷுட்டுகளையும் அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்.

சமீபகாலமாக மாலத்தீவுக்கு சுற்றுலா செல்லும் நடிகைகள் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. கோலிவுட் தொடங்கி பாலிவுட் வரை பல நடிகைகள் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்று, அங்கு தங்களை விதவிதமாக போட்டோ எடுத்து பதிவிட்டு வருகின்றனர். தற்போது நடிகை ஜான்வி கபூர் நண்பர்களுடன் மாலத்தீவிற்று சுற்றுலா சென்றுள்ளார். அங்கு நீச்சல் உடையில் அவர் எடுத்த கவர்ச்சியான போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்த போட்டோக்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகிக் கொண்டிருக்கிறது. இவர் பதவிட்ட அந்த போட்டோக்கள் 2மணிநேரத்தில் மட்டும் 5 லட்சம் லைக்ஸ்களை அள்ளியது. தற்போது வரை 19 மணிநேரத்தில் 10 லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ்களை பெற்றுள்ளது.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
பரதக் கலைக்கு கமல், அஜித் துரோகம் செய்து விட்டனர் - இயக்குநர் குமுறல்பரதக் கலைக்கு கமல், அஜித் துரோகம் ... பொன்னியின் செல்வன் எப்போது ரிலீஸ் - கார்த்தி பதில் பொன்னியின் செல்வன் எப்போது ரிலீஸ் - ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Sridharan Venkatraman - Tiruchirappalli,இந்தியா
11 ஏப், 2021 - 14:48 Report Abuse
Sridharan Venkatraman இந்த தோல் தொழிலுக்கு எதிராக பெண்ணிய இயக்கங்கள் போராட்டம் செய்யலாமே ?
Rate this:
Sanny - sydney,ஆஸ்திரேலியா
12 ஏப், 2021 - 05:29Report Abuse
Sanny கடவுளே, பெண்இயக்கங்கள் வெல்லுமா, ஐந்து இலட்சம் லைக் வெல்லுமா? @ Velan ஜி சொல்வது போல பொறுப்பற்ற பயலுக இருக்கும் வரை ..........
Rate this:
VELAN S - Chennai,இந்தியா
10 ஏப், 2021 - 11:56 Report Abuse
VELAN S பொறுப்பற்ற பயலுக , .... லைக் போட்டுற வேண்டியது ,, எண்ணத்தை சொல்ல .
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in