Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சர்வதேச பட விழாக்களுக்கு செல்லும் சின்னஞ்சிறு கிளியே

06 ஏப், 2021 - 14:18 IST
எழுத்தின் அளவு:
chinnanchiru-kiliye-movie-to-be-participate-in-more-film-festivals

செண்பா கிரியேஷன்ஸ் செந்தில் நாதன் தயாரிப்பில் சபரிநாதன் முத்துப் பாண்டியன் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் படம் சின்னஞ்சிறு கிளியே. பாண்டியன் குப்பன் ஒளிப்பதிவு செய்துள்ளார். மஸ்தான் காதர் இசையமைத்துள்ளார். செந்தில் நாதன், சாண்ட்ரா நாயர், அர்ச்சனா சிங், லீலா, செல்லதுரை, பாலாஜி சண்முக சுந்தரம், குரு உள்பட பலர் நடித்துள்ளனர்.

படம் பற்றி இயக்குனர் சபரிநாதன் முத்துப்பாண்டியன் கூறியதாவது: இப்படம் தந்தை மகளுக்கான பாசத்தோடு தற்கால சூழ்நிலையில் ஆங்கில மருத்துவத்தின் வீரியத்தையும் ஒரு சேர சொல்லும் நல்ல கருத்துள்ள படமாக உருவாகியுள்ளது. படத்தை பல சர்வதேச திரைப்பட விழாவுக்கு அனுப்பியுள்ளோம். விரைவில் இப்படம் திரைக்கு வரவிருக்கிறது என்றார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
எளிய வாழ்க்கைக்கு பயிற்சி: மகளுடன் டவுன் பஸ்சில் பயணம் செய்த சிவகார்த்திகேயன்எளிய வாழ்க்கைக்கு பயிற்சி: மகளுடன் ... மாதவன் படத்தை பாராட்டிய பிரதமர் மாதவன் படத்தை பாராட்டிய பிரதமர்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in