Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அப்பா கமல்ஹாசனிடம் காதலனை அறிமுகப்படுத்திய ஸ்ருதிஹாசன்?

02 மார், 2021 - 19:22 IST
எழுத்தின் அளவு:
Shruti-introduce-boyfriend-to-her-father

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மும்மொழிகளிலும் பிஸியாக நடித்து வருபவர் ஸ்ருதிஹாசன். இத்தாலி நாட்டைச் சேர்ந்த மைக்கேல் கார்சேல் என்பவரை சில வருடங்களுக்கு முன்பு காதலித்தார். சென்னைக்கு அவரை அழைத்து வந்து அப்பா கமல்ஹாசனிடம் அறிமுகப்படுத்தி, ஒரு திருமண நிகழ்விலும் மூவரும் ஒன்றாகக் கூட கலந்து கொண்டார்கள். அதன்பின் கடந்த வருடத்தில் அந்தக் காதலரைப் பிரிந்தார் ஸ்ருதிஹாசன்.

தற்போது சாந்தனு ஹசரிகா என்ற டூடுள் கலைஞர் மற்றும் ஓவியரைக் காதலித்து வருவதாகச் சொல்கிறார்கள். சாந்தனு அவருடைய சமூக வலைத்தளத்தில் ஸ்ருதியுடன் இருக்கும் சில புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். ஆனால், இருவரும் இன்னும் அதிகாரப்பூர்வமாக தங்களது காதலை அறிவிக்கவில்லை.

இந்நிலையில் சமீபத்தில் சென்னை வந்த ஸ்ருதிஹாசன், தன் அப்பா கமல்ஹாசனிடம் தனது காதலரை அறிமுகப்படுத்தினார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஸ்ருதிஹாசன் நடித்து வெளிவந்த 'கிராக்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தெலுங்கில் அவருக்கு பல புதிய வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. தமிழில் 'லாபம்' படத்தில் நடித்து முடித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (11) கருத்தைப் பதிவு செய்ய
100 மில்லியன் பார்வையாளர்களை கடந்த செல்லம்மா100 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ... ஒரு வழியாக வருகிறது 'மாமனிதன்' ஒரு வழியாக வருகிறது 'மாமனிதன்'

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (11)

NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
04 மார், 2021 - 05:57 Report Abuse
NicoleThomson வருடத்திற்கொருமுறை நிகழும் பிக்பாஸ் என்பது இதுதானோ?
Rate this:
Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா
03 மார், 2021 - 20:53 Report Abuse
Swaminathan Chandramouli மூன்றாவது காதலனை ஸ்ருதிஹாசன் எப்போது தன தந்தை கமலஹாசனுக்கு அறிமுகம் செய்து வைப்பார் ?
Rate this:
திரு.திருராம் - திரு.திருபுரம்,இந்தியா
03 மார், 2021 - 16:31 Report Abuse
திரு.திருராம் திரை பிம்பங்களில் பலர் காதல் கலியாணம் என்றெல்லாம் சொல்லி இந்தியாவை கொச்சைப்படுத்தாதீர்கள், தற்போது உள்ள மதுப்பிரியர்கள் என்பதுபோல நீங்கள் தற்போதைய படுக்கை பகிர்வாளர்கள் என்று சொல்லிக்கொள்ளுங்கள்
Rate this:
Abirami - Chidambaram,இந்தியா
03 மார், 2021 - 16:05 Report Abuse
Abirami Aduthavangala pathi pesa yarukum thagudhi illai.
Rate this:
Abirami - Chidambaram,இந்தியா
03 மார், 2021 - 16:02 Report Abuse
Abirami Aduthavangala pathi pesa varisaya vandhuruveengale, vera vela pozhappu illaya..? Ungala pathi pesuna unga kudumbatha pathi pesuna manasu valikumna aduthavan kudumbatha pathi pesa vaayedukkum mun yosikkanum, ezhutha kay thayanganum.
Rate this:
Raj Kamal - Thiruvallur,இந்தியா
04 மார், 2021 - 10:19Report Abuse
Raj Kamalஉண்மை தான், நம் முதுகில் ஆயிரம் அழுக்கும், நாற்றமும் வீசும் போது இவர்கள் மற்றவர்களை குறை கூறுவது மிக மோசமான செயல். கமல் அவர்கள் உண்மையில் யாரையும் ஏமாற்றவில்லை, அனால் புறம் பேசும் மனிதர்கள் தான் உண்மையில், வீட்டில் ராமச்சந்திரமூர்த்திகளாகவும், வெளியில் ராவணனை விட மிக கீழானவர்களாகவும் இருக்கிறர்கள். என்ன செய்ய?...
Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in