Advertisement

சிறப்புச்செய்திகள்

விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சரோஜா தேவி, சவுகார் ஜானகி, சிவகார்த்திகேயனுக்கு கலைமாமணி விருது

19 பிப், 2021 - 12:12 IST
எழுத்தின் அளவு:
Kalaimamani-award-to-Sarojadevi,-Sowkar-Janaki,-Sivakarthikeyan

சென்னை : பழம்பெரும் நடிகைகள் சரோஜா தேவி, சவுகார் ஜானகி, நடிகர் சிவகார்த்திகேயன் உள்ளிட்டோருக்கு கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

2019 மற்றும் 2020ம் ஆண்டுக்கான தமிழக அரசின் கலைமாமணி விருது தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், நடிகர்கள் சிவகார்த்திகேயன், யோகி பாபு, ராமராஜன், தயாரிப்பாளர்கள் ஐசரி கணேசன், தாணு ஆகியோருக்கு கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ், தேவதர்ஷினி, சங்கீதா, மதுமிதா, பழம்பெரும் நடிகைகள் சரோஜாதேவி, சவுகார் ஜானகி, பின்னணி பாடகி ஜமுனாராணி ஆகியோருக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.



இதேப்போன்று இசையமைப்பாளர்கள் டி.இமான், தீனா, பாடகர்கள் சுஜாதா, அனந்து ஆகியோருக்கும், இயக்குனர்கள் கவுதம் மேனன், லியாகத் அலி கான், மனோஜ் குமார், ரவி மரியா, டிவி நடிகர்கள் நித்யா, சாந்தி வில்லியம்ஸ், நந்தகுமார் ஆகியோருக்கும் கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுகளை பெற இவர்கள் நாளை (பிப்.,20) மாலை 5 மணிக்கு தலைமைச் செயலகம் வர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.




Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
சைக்கிளிங் சென்ற போது விபத்து: அஜித் பட நாயகிக்கு கை விரல் முறிவுசைக்கிளிங் சென்ற போது விபத்து: அஜித் ... விஜய் 65ல் வில்லனாக நவாசுதீன் சித்திக் விஜய் 65ல் வில்லனாக நவாசுதீன் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Naduvar - Toronto,கனடா
19 பிப், 2021 - 23:14 Report Abuse
Naduvar இந்த விருத்து எவ்வளவு??எனக்கும் ரெண்டு வேணும்
Rate this:
Loganathaiyyan - Kolkata,இந்தியா
19 பிப், 2021 - 16:36 Report Abuse
Loganathaiyyan முதல் பக்கத்தில் சவுகார் ஜானகி படம் ஏன் இல்லை ?????இங்கு எப்படி வந்தது ???
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in