ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நயன்தாரா அஜித்துடன் நடித்துள்ள விஸ்வாசம் ஜனவரி 10-ந்தேதி வெளியாகும் நிலையில், அவர் கதையின் நாயகியாக நடித்துள்ள கொலையுதிர் காலம் படமும் ஜனவரியில் வெளியாகிறது. அதையடுத்து நயன்தாரா கதையின் நாயகியாக நடித்துள்ள இன்னொரு படம் ஐரா.
இந்த படத்தில் அவர் முதன்முறையாக இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார். சர்ஜூன் இயக்கியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் முடிவடைந்துள்ளது. நயன்தாராவுடன் கலையரசன், யோகிபாபு உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் கோடை விடுமுறையில் திரைக்கு வருகிறது. இப்படத்தின் டீசர் விரைவில் வெளியாக உள்ளது.