பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் முதன்முதலாக மலையாளத்தில் ரங்கீலா என்கிற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த படம் முழுக்க முழுக்க கதாநாயகியை மையப்படுத்திய படம் உருவாக இருக்கிறது. அதேசமயம் மலையாளத்தில் மம்முட்டி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் மதுர ராஜா படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு ஐட்டம் டான்ஸ் ஆட இருக்கிறாராம் சன்னி லியோன்.
முன்பாக இந்த படத்தில் தாதா கேரக்டரில் நடிக்கும் மம்முட்டி தம்பியாகவும், வலது கையாகவும் நடிக்கும் நடிகர் ஜெய் தான் இந்த பாடலில் சன்னி லியோனுடன் இணைந்து ஆட உள்ளாராம். ஏற்கனவே தமிழில் வடகறி என்ற படத்தில் சன்னி லியோனுடன் இணைந்து ஒரு பாடலுக்கு ஜெய் ஆடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.