தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் தயாராகும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் புதிய படத்தில், சசிகலா வேடத்தில் தோன்றுகிறார் சாய் பல்லவி. மிகுந்த யோசனைக்குப் பின், சசிகலா கேர்க்டரில் நடிக்க ஒப்புக் கொண்டாராம் சாய் பல்லவி.
இந்நிலையில், படத்தில் ஜெயலலிதாவின் கேரக்டருக்கே அதிக முக்கியத்துவம் இருக்கும் என்பதால், சசிகலா கேரக்டர் டம்மியாக அமைந்து விடுமோ என பயந்து கொண்டிருந்தார் சாய் பல்லவி. அந்த பயம் இப்போது அவருக்கு நீங்கி விட்டதாம். காரணம் - படத்தில் சசிகலாவின் கேரக்டரும் வெயிட்டாக அமைந்துள்ளது தான். அதனால், மிகுந்த சிரத்தை எடுத்து படத்தில் நடிப்பதென முடிவெடுத்துள்ளாராம் சாய் பல்லவி.