ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிகை நந்திதா, 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா', 'இடம் பொருள் ஏவல்' உள்ளிட்ட படங்களில் நடிகர் விஜய் சேதுபதியுடன் நடித்தார். தற்போது, நர்மதா என்ற படத்தில் சவாலான கேரக்டரில் நடித்து வருகிறார். முழுக்க முழுக்க நாயகிக்கே முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டு வரும், 'நர்மதா' படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
அதைத் தொடர்ந்து, படக்குழுவுக்கும், நடிகை நந்திதாவுக்கும் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் விஜய் சேதுபதி. தன்னுடன் நடித்தவர்களின் எந்த புதிய முயற்சிக்கும் முதல் ஆளாக வாழ்த்து சொல்வதை வாடிக்கையாக்கி இருக்கிறார் விஜய் சேதுபதி.