'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
இமைக்கா நொடிகள் படத்தில் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான ராஷி கண்ணா, அதையடுத்து ஜெயம் ரவி நடிப்பில் தற்போது திரைக்கு வந்துள்ள அடங்க மறு படத்திலும் நடித்திருக்கிறார். இதையடுத்து விஷாலுடன் அயோக்யா மற்றும் சித்தார்த்துடன் சைத்தான் கா பச்சா ஆகிய படங்களில் நடிக்கிறார்.
சித்தார்த்துடன் அவர் நடித்து வரும் சைத்தான் கா பச்சா படம் தான் தமிழில் ராஷி கண்ணா கமிட்டான முதல்படம். ஆனால் அந்தப்படம் தாமதமாகிக் கொண்டிருக்கிறது.
இப்படம் குறித்து ராசிகண்ணா ஒரு பேட்டியில் கூறும்போது, சைத்தான் கா பச்சா படத்தில் நான் வித்தியாசமான ரோலில் நடித்திருக்கிறேன். அந்தப்படம் முதலில் வெளியாகியிருந்தால் தமிழில் எனது இமேஜை இன்னும் பெரிதாக மாற்றியிருக்கும். அதனால் அந்த படத்தை ரொம்பவே எதிர்பார்க்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.