ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பரதேசி, மெட்ராஸ், ஒரு நாள் கூத்து உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை ரித்விகா. விஜய் டிவியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின், இரண்டாவது சீசனில் பங்கேற்று டைட்டில் வென்றதன் மூலம் மேலும் பிரபலமானார்.
காதல் நகரான பாரீஸ் செல்ல வேண்டும் என்பது ரித்விகாவின் நீண்டநாள் ஆசை, கனவு எல்லாம். தற்போது அந்த ஆசை நிறைவேறியிருக்கிறது. ரித்விகா, தற்போது விடுமுறையை கொண்டாடி வருகிறார்.வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று கொண்டாடி உள்ளார்.
பாரீஸின் புகழ்பெற்ற ஈபிள் டவர் அருகே அவர் எடுத்துக் கொண்ட பல்வேறு விதமான போட்டோக்களை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். மேலும் தனது பாரீஸ் கனவு நனவானதாகவும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.