ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சீனுராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், தமன்னா இணைந்து நடித்துள்ள படம் 'கண்ணே கலைமானே'. இந்தப் படத்தின் பாடல்கள் வரிசையாக ரிலீசாகி வரும் நிலையில், படம் எப்போது வெளிவரும் என்ற கேள்வி எழுந்தது.
அதற்கு, இப்போது விடை கிடைத்திருக்கிறது. படம் முழுமையாக முடிந்து விட்டது. ஆனாலும், போஸ்ட் புரொடொக்ஷன் வேலைகள் பாக்கி இருப்பதால், வரும் பிப்ரவரியில் படம் வெளியாகும் என, பட நாயகன் உதயநிதி ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.
ஏற்கனவே, பிப்ரவரி 14 காதலர் தினத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகும் '100 சதவீத காதல்' மற்றும் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகும் 'வர்மா' ஆகிய படங்கள் ரிலீசுக்கு திட்டமிட்டுள்ள சூழலில், அதே நாளில் உதயநிதி ஸ்டாலினின் 'கண்ணே கலைமானே' படமும் மோதலுக்கு தயாராகும் என தெரிகிறது.