பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
மிஷ்கினின் உதவியாளர் பிரியதர்ஷினி என்பவர் இயக்கத்தில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு, தி அயன் லேடி என்கிற பெயரில் படமாக உருவாகி வருகிறது. ஜெயலலிதா கேரக்டரில் நித்யா மேனன் நடிக்கிறார். இது ஒருபுறமிருக்க இயக்குனர் கவுதம் மேனனும், ஜெயலலிதாவின் வாழ்க்கையை வெப் சீரியஸாக இயக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். ரம்யா கிருஷ்ணன் ஜெயலலிதாவாக நடிக்கவுள்ளார் என சொல்லப்பட்டு வருகிறது
இந்த படத்தில் எம்.ஜிஆர் கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் இந்திரஜித் நடிக்க உள்ளாராம். இவர் நடிகர் பிருத்விராஜின் மூத்த சகோதரர் ஆவார். பல வருடங்களுக்கு முன்பு மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான 'இருவர்' படத்தில் எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் மோகன்லால் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.