ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கீ, கொரில்லா படங்களைத் தொடர்ந்து ஜீவா நடித்து வரும் இன்னொரு படம் ஜிப்ஸி. குக்கூ ராஜூமுருகன் இயக்குகிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார், ஜீவா ஜோடியாக நடாஷா சிங் நடிக்கிறார்.
படத்தின் இறுதிகட்ட பணிகள் நடந்து வரும் நிலையில், தற்போது இப்படத்திற்காக புரொமோஷன் பாடல் ஒன்று படமாக்கப்பட்டு வருகிறது. இந்த பாடலில் சில சமூக ஆர்வலர்களும், அரசியல்வாதிகளும் நடிக்கிறார்கள். அந்த வகையில், கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நல்லகண்ணு கலந்து கொள்ளும் காட்சியும் படமாக்கப்பட்டுள்ளது.