கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் |
வெங்கட்பிரபு இயக்கத்தில் ஜெய், ரெஜினா, சஞ்சிதா ஷெட்டி, நிவேதா பெத்துராஜ், சத்யராஜ், நாசர் நடித்துள்ள படம் பார்ட்டி. பிரேம்ஜி இசையமைத்துள்ள, இப்படத்தை அம்மா கிரியேசன்ஸ் தயாரித்துள்ளது.
விரைவில் திரைக்கு வரவிருக்கும் இந்த படத்தின் கவர்ச்சிகரமான போட்டோக்கள் அவ்வப்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வந்ததால் இது இளைஞர்களுக்கான கமர்சியல் மசாலாப்படமாக கருதப்படுகிறது. அதனால் ஏ சான்றிதழ்தான் கிடைக்கும் என்று கருதப்பட்டு வந்த நிலையில், நேற்று இந்த படத்தைப்பார்த்த சென்சார்போர்டு அதிகரிகள் யு/ஏ சான்றிதழ் கொடுத்து பார்ட்டி படக்குழுவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து விட்டனர்.