ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான கீதா கோவிந்தம் படத்தில் கதாநாயகியாக நடித்து ஓவர் நைட்டில் பாப்புலரானவர் ராஷ்மிகா. தற்போது மீண்டும் விஜய் தேவரகொண்டா உடனேயே டியர் காம்ரேட் என்கிற படத்தில் நடித்து வருகிறார்.
இந்தநிலையில் தமிழில் சித்தார்த் நடிப்பில் வெளியான ஜிகர்தண்டா படம் தெலுங்கில் ரீமேக்காக இருக்கிறது. இதிலும் கதாநாயகியாக அதாவது லட்சுமி மேனன் நடித்த கேரக்டரில் நடிக்கிறார் ராஷ்மிகா. சித்தார்த் கேரக்டரில் வருண் தேஜ் நடிக்கிறார். ஹரிஷ் சங்கர் இந்தப்படத்தை இயக்கவுள்ளார்.