இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, லட்சுமிமேனன் ஆகியோர் நடித்த படம் ஜிகர் தண்டா. கேங்ஸ்டர் கதையில் உருவான இந்த படத்தில் வில்லனாக நடித்த பாபி சிம்ஹாவுக்கு தேசிய விருது கிடைத்தது.
இந்த நிலையில், தற்போது ஜிகர்தண்டா படத்தை தெலுங்கில் ஹரீஸ் சங்கர் என்ற இயக்குனர் ரீமேக் செய்கிறார். ஜனவரி மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்கியிருக்கும் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க சில பிரபல தெலுங்கு நடிகர்களிடம் பேசி வரும் அவர், பாபி சிம்ஹா நடித்த வில்லன் வேடத்தில் நடிக்க வருண் தேஜை ஒப்பந்தம் செய்துள்ளார்.