'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
இமைக்கா நொடிகள் படத்தை அடுத்து அதர்வா நடிப்பில் ரிலீசுக்கு தயாராகியுள்ள படம் பூமராங். ஆர்.கண்ணன் தயாரித்து, இயக்கியிருக்கிறார். அதர்வாவுடன் மேகா ஆகாஷ், இந்துஜா, ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அர்ஜூன் ரெட்டி படத்திற்கு இசையமைத்த ரதன் இசையமைத்திருக்கிறார்.
ஏற்கனவே இரண்டு, மூன்று முறை ரிலீஸ் செய்யும் வேலைகளில் ஈடுபட்டு போதிய தியேட்டர் கிடைக்காததால் ரிலீஸ் தள்ளிப்போன நிலையில் தற்போது டிச., 21-ம் தேதி படத்தை ரிலீஸ் செய்வதாக அறிவித்துள்ளனர்.