இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி-அக்சய்குமார் நடித்துள்ள 2.ஓ படத்தின் அனிமேஷன் வேலைகள் திட்டமிட்டபடி முடிவடையாததால் தாமதமாக வெளியாகிறது. என்றாலும், உலகமெங்கிலும் மிகப்பெரிய அளவில் விளம்பரம் செய்து படத்தை வெளியிடுகிறார்கள்.
அதோடு இந்த படத்திற்கு கிராபிக்ஸ் பணிகளை செய்துள்ள ஹாலிவுட் நிறுவனம், நாங்கள் கிராபிக்ஸ் செய்துள்ள படங்களில் இந்த 2.ஓ படம் சிறந்த பெஞ்ச் மார்க் படமாக இருக்கும். மேலும், இந்தியாவிற்கு விஎப்எக்ஸ்க்கான புதிய அடையாளமாக 2.0 திகழும் என்று தெரிவித்துள்ளனர்.