'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
முண்டாசுப்பட்டி ராம்குமார் இயக்தக்தில் வெளியான படம் ராட்சசன். விஷ்ணு - அமலாபால் நடித்திருந்த இந்தkfபடத்தில் கிறிஸ்டோபர் என்ற வில்லனாக சரவணன் என்பவர் நடித்திருந்தார். ஆனால் அவரது கெட்டப் முற்றிலுமாக மாற்றப்பட்டிருந்தது. அதனால் வில்லன் கிறிஸ்டோபராக நடித்தவரின் முகம் சஸ்பென்சாக இருந்து வந்தது.
இப்படம் வெளியாகி சில வாரங்கள் கழித்து அந்த சரவணனை மீடியாக்களுக்கு அறிமுகம் செய்து சஸ்பென்சை உடைத்தார் ராம்குமார். இந்த நிலையில், தற்போது கிறிஸ்டோபரின் மேக்கிங் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதில் சரவணனை எப்படி கிறிஸ்டோபர் வேடத்திற்காக மாற்றினார்கள் என்பது இடம்பெற்றுள்ளது.