மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
அழகன் என்ற தமிழ் படத்தில் அறிமுகமானவர் மதுபாலா. அதன்பிறகு வானமே எல்லை, ரோஜா, ஜென்டில்மேன், இருவர் உள்பட பல படங்களில் நடித்தார். தமிழில் குறைவாக நடித்திருந்தாலும் ஹிந்தியில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு வாயை மூடி பேசவும் படத்தில் மீண்டும் நடித்தார். அதன்பிறகு நடிக்கவில்லை. இப்போது 4 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழுக்கு வருகிறார்.