ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
முண்டாசுப்பட்டி படத்தை இயக்கிய ராம்குமார் மீண்டும், விஷ்ணுவை வைத்து இயக்கிய படம் ராட்சசன். சீரியல் கில்லர் கதையில் உருவான இந்த படத்தில் விஷ்ணுவுடன் அமலாபால், முனீஷ்காந்த், காளி வெங்கட் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.
இந்தப்படமும் முண்டாசுப்பட்டி படத்தைப் போலவே வெற்றி பெற்றது. இந்த படத்தின் சக்சஸ் பிரஸ்மீட் டின்போது இப்படத்தை ஹாலிவுட் நிறுவனம் ஒன்று ரீமேக் செய்ய கேட்டிருப்பதாக விஷ்ணு தெரிவித்தார். இந்த நிலையில், தற்போது ராட்சசன் படத்தை தெலுங்கில் டைரக்டர் சுதீர்வர்மா ரீமேக் செய்யப்போவதாக தெரிவித்துள்ளார்.