'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
குக்கூ, ஜோக்கர் படங்கள் மூலம் பிரபலமானவர் இயக்குநர் ராஜூ முருகன். அடுத்தப்படியாக இவர் இயக்கிய படம் ஜிப்ஸி. ஜீவா, நடாஷா சிங் முதன்மை ரோலில் நடிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
இந்தியா முழுக்க பயணிக்கும் ஒரு இளைஞனின் கதை. இப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் காரைக்குடியில் துவங்கியது. தொடர்ந்து இந்தியா முழுக்க பல்வேறு ஊர்களில் படப்பிடிப்பு முடிந்த நிலையில் தற்போது மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்துள்ளது. இதை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர்.