ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சுசீந்திரன் இயக்கத்தில் அடுத்தப்படியாக வெளியாக உள்ள படம் ஜீனியஸ். புதியவர் ரோஷன் ஹீரோவாக நடித்துள்ளார்.
குழந்தைகளை படி படி என்று கல்வியை மட்டும் திணிப்பதால் அவர்கள் எந்தளவுக்கு பாதிக்கப்படுகிறார்கள் என்பதை சொல்லும் விதமாக வித்தியாசமான கதைக்களத்தில் ஜீனியஸ் படம் உருவாகி உள்ளது.
இதன் டீசர், பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள நிலையில் படம், தணிக்கைக்கும் சென்று யு/ஏ சான்று பெற்றுள்ளது. இதையடுத்து படத்தை அக்., 26-ம் தேதி ரிலீஸ் செய்கின்றனர். இதை சுசீந்திரன் டுவிட்டரில் உறுதி செய்திருக்கிறார்.