ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' |
மாயா, மாநகரம் படங்களை தயாரித்த பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம், அடுத்தப்படியாக ஒரு படத்தை தயாரித்து வந்தது. எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாகவும், ப்ரியா பவானி சங்கர் கதாநாயகியாகவும் நடித்து வரும் இப்படத்தை ஒரு நாள் கூத்து இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்குகிறார்.
இதன் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில் படத்தின் தலைப்பை அறிவித்துள்ளனர். மான்ஸ்டர் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி உள்ளது.
படத்தில் எலி ஒன்று முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறது. அதை கிராபிக்ஸ் கொண்டு உருவாக்கி உள்ளனர்.