பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
யாமிருக்க பயமே படத்தை இயக்கிய டீகே, அடுத்து இயக்கும் படம் காட்டேரி. ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.
வைபவ் ஹீரோவாக நடிக்க சோனம் பஜ்வா, வரலட்சுமி, ஆத்மிகா, மணாலி ரத்தோர் என நான்கு பேர் ஹீரோயின்களாக நடிக்க, இவர்களுடன் பொன்னம்பலம், கருணாகரன், ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. பேய் படம் என்றாலும் குழந்தைகளையும் கவரும் வகையில் காமெடி கலந்த காட்டேரியாக, ரத்தம் குடிக்காத காட்டேரியாக உருவாகி வருகிறது.