இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் | ‛ஜெயிலர் 2' பற்றி வசந்த் ரவி பகிர்ந்த தகவல் | சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு | அமிதாப், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது | லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல் | வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் |
நீண்ட நாட்களாக சினிமா பக்கம் தலைகாட்டாமல் இருந்து வந்த நடிகை சிம்ரன் மீண்டும், ' சீமராஜா' படத்தின் மூலம், தலைகாட்டத் துவங்கி இருக்கிறார்.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் இந்தப் படத்தில் கொடூர வில்லியாக நடிக்கும் சிம்ரனுக்கு, இந்தப் படத்தில் காளீஸ்வரி என பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஏற்கனவே, ' ஒன்ஸ்மோர், பார்த்தேன் ரசித்தேன், நட்புக்காக' உள்ளிட்ட பல படங்களில் வில்லி கேரக்டரில் நடிகை சிம்ரன் நடித்திருக்கிறார். அந்தப் படங்களெல்லாம், நன்றாக ஓடியதால், ' சீமராஜா' படமும் அதே செண்டிமெண்டில் மிகச் சிறப்பாக ஓடும் என படத் தயாரிப்புக் குழு எதிர்பார்ப்பில் உள்ளது.