‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
'வட மாநிலத்திலிருந்து வந்த நடிகை தானே... ஒரு சில படங்களில் நடிப்பார்; அதற்கு பின், மூட்டை முடிச்சுகளுடன், சொந்த ஊரில், 'செட்டில்' ஆகி விடுவார்' என, சாயிஷாவை, கோடம்பாக்கத்தில் உள்ள சக நடிகையர் நினைத்திருந்தனர். ஆனால், அதுபோன்ற கருத்துகளை எல்லாம், உடைத்து எறிந்து விட்டு, கோலிவுட்டில், வேகம் வேகமாக வெற்றிக் கொடி நாட்டி வருகிறார், சாயிஷா.