ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
அட்டக்கத்தியில் அறிமுமாகி தொடர்ந்து நடித்து வருகிறவர் நந்திதா ஸ்வேதா. எதிர்நீச்சல், இதற்குதானே ஆசைபட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி உள்பட பல படங்களில் நடித்தார். கடைசியாக அவர் நடித்த அசுரகுலம் படம் வெளிவந்தது.
தற்போது நந்திதா, நர்மதா என்ற படத்தில் நடித்து வருகிறார். இது ஒரு பள்ளி மாணவி கர்ப்பமாகி, அந்தக் குழந்தையை பெற்றெடுத்து வளர்க்க போராடுகிற கதை. இதில் நந்திதா, நர்மதா என்ற டைட்டில் கேரக்டரில் நடிக்கிறார். பள்ளி மாணவி, கர்ப்பிணி, ஒரு குழந்தைக்கு தாய் என 3 விதமாக தோற்றத்தில் நடிக்கிறார்.