இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
வெயில் படத்தின் மூலம் ஜி.வி.பிரகாஷை இசை அமைப்பாளராக அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் வசந்த பாலன். தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்த ஜிவி.பிரகாஷ், தற்போது நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
அரைடஜன் படங்களில் ஹீரோவாக நடித்து வரும், ஜி.வி.பிரகாஷ், வசந்தபாலன் இயக்கும் படத்திலும் நடித்து வருகிறார். போக்கிரி ராஜா படத்தை தயாரித்த பி.டி.செல்வகுமார் தயாரிக்கிறார்.
இதன் படப்பிடிப்பு வேகமாக வளர்ந்து வரும் நிலையில், படத்திற்கு ஜெயில் என பெயரிட்டு, படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர்.