வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் திரைக்கு வந்துள்ள படம் கடைக்குட்டி சிங்கம். கூட்டு குடும்ப வாழ்க்கையையும், விவசாயத்தின் மேன்மையையும் சொன்ன இந்த படம், குடும்ப ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததால் வெளியாகி இரண்டு வாரங்களுக்குப்பிறகும் அரங்கம் நிறைந்த காட்சிகளாக பல தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது.
அதன்காரணமாக, தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியாகியுள்ள கடைக்குட்டி சிங்கம் படம், 2 வாரங்களில் ரூ.60 கோடி வசூல் செய்துள்ளது. இன்னும் வசூலித்துக் கொண்டிருக்கிறது.