தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
வெற்றிமாறன் உதவியாளர் ராஜ்குமார் இயக்கும் படம் அண்ணனுக்கு ஜே. அட்டகத்தி தினேஷ், மகிமா நம்பியார், ராதாரவி, மயில்சாமி உள்பட பலர் நடிக்கிறார்கள். வெற்றிமாறனே தயாரிக்கிறார்.
அரசியல் படமாக தயாராகி வருகிறது. அரசியலில் ஒரு தொண்டனின் கதை இது. உலக அரசியலையும் மறைமுகமாக பேசும் படம் என இயக்குநர் ராஜ்குமார் ஏற்கனவே கூறியிருந்தார்.
இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. நடிகர் தனுஷ், டுவிட்டரில் அண்ணனுக்கு ஜே டிரைலரை வெளியிட்டார். மரம் ஏறுபவராக சாதாரண தொண்டனாக இருக்கும் தினேஷ், அரசியல்வாதியாகும் கதை என டிரைலரை பார்க்கும்போதே தெரிகிறது.
விரைவில் படம் ரிலீஸாக இருக்கிறது.