ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
விஜய்யின் பைரவா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அபர்ணா வினோத். இவர், அடுத்தப்படியாக பரத் ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கிறார். சஸ்பென்ஸ் த்ரில்லர் கலந்த கதையில் உருவாகும் இப்படத்தை நடிகர் ஷரண் இயக்குகிறார், தரண் இசையமைக்கிறார்.
மலையாளத்தில் நான் நடித்த படங்களை பார்த்து இப்படத்தில் என்னை கமிட் செய்தார் இயக்குநர். என்னால் முடிந்த அளவுக்கு சிறப்பாக நடிப்பேன் என கூறியுள்ளார் அபர்ணா.
கொடைக்கானல் பகுதியில் இதன் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.