இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
மலையாள திரையுலகில் நடிகை வழக்கில் சிக்கி சிறை சென்ற திலீப்பை மீண்டும் நடிகர் சங்கத்தில் சேர்த்ததற்கு சங்கத்தில் உள்ள நடிகைகளிடம் பலத்த எதிர்ப்பு எழுந்ததும் சில நடிகைகள் சங்கத்தை விட்டு வெளியேறியதும் நமக்கு தெரிந்த விஷயம் தான் சங்கத்தின் செயற்குழு நபர்களில் ஒருவராக இருந்த ரம்யா நம்பீசன் முதல் ஆளாக நடிகர் சங்கத்திலிருந்து விலகியது பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ரம்யா நம்பீசன், "நடிகர் சங்கமான அம்மாவை விட்டு வெளியேறியது மிகுந்த மனவருத்தத்தை தருகிறது. ஆனால் வேறுவழியின்றி தான் அங்கிருந்து வெளியேறி இருக்கிறோம் குற்றம் சாட்டப்பட்ட நபரை அவரது நிரபராதி தன்மையை நிரூபிக்கத்தான் விடுவோமே" என கூறியுள்ளார் ரம்யா நம்பீசன்