அமிதாப், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது | லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல் | வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் |
'துருவங்கள் 16' வெற்றிக்குப் பிறகு ரகுமானும், 'ஜோக்கர்' வெற்றிக்கு பிறகு குரு சோமசுந்தரமும் இணைந்து நடிக்கும் படம் கதாயுதம். இருவருக்கும் படத்தின் முழுக்கதையை சொல்லி படத்தில் நடிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் பாலகிருஷ்ணன்.
கதாயுதம் படத்தில் குரு சோமசுந்தரத்துக்கு ஜோடியாக 'இந்தியா பாகிஸ்தான்' நாயகி சுஷ்மா ராஜ் நடிக்கிறார். இந்தப் படத்துக்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார். அவரது இசையில் அவரது அப்பா இசையமைப்பாளர் தேவா ஒரு பாடல் பாடியுள்ளார்.
'ரம்மி' படத்தில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற பாடல் 'கூட மேல கூட வச்சி'. அந்தப் பாடலைப்போல, இந்தப்படத்தில் 'புலி வேட்டைக்காரி' என்ற பாடல் இடம் பெற்றுள்ளதாம். இப்பாடல் மிகப்பெரிய ஹிட்டாகும் என்கிறார் பாலகிருஷ்ணன்.