தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
குக்கூ, ஜோக்கர் படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் ராஜூ முருகன். தற்போது இவர் ஜீவாவை வைத்து ஜிப்ஸி என்ற படத்தை இயக்கி வருகிறார். இது ஒரு புறம் இருக்க ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரிக்கும் படத்திலும் பணியாற்றுகிறார்.
படத்திற்கு மெஹந்தி சர்க்கஸ் என பெயரிட்டுள்ளனர். மதம்பட்டி ரங்கராஜ் ஹீரோவாக நடிக்க, சரவண ராஜேந்திரன் இயக்குகிறார். இப்படத்தின் கதை ராஜூ முருகன் எழுதியது. இவரே படத்தின் திரைக்கதையையும் எழுதுகிறார். ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.
மற்ற நடிகர்கள் தேர்வு நடக்கிறது. அனைத்தும் முடிவானதும் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது.