வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
டைக்டர் கார்த்தி தங்கவேலு இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் படம் அடங்கமறு. ஜெயம் ரவியின் 24 வது படமான இப்படத்தை கார்த்திக் தங்கவேலுவே எழுதி, இயக்குகிறார். இப்படத்தின் அதிகாரப்பூர்வ பஸ்ட்லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக ராஷி கன்னா நடிக்கிறார். ஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு, விக்ரம் வேதா படத்திற்கு இசையமைத்த ஷாம் சி.எஸ் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது.