இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ரஜினி நடித்துள்ள காலா படம் கடந்த ஜூன் 7-ந்தேதி திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், ரஜினியின் ரசிகர்கள் அவருக்கு ராஜஸ் தானில் உள்ள ஜெய்ப்பூர் கோட்டை உள்ள மெழுகு அருங்காட்சியகத்தில் அவருக்கு மெழுகு சிலை வைத்துள்ளனர்.
காலா படம் வெளியான ஜூன் -7ந்தேதி அன்று வைக்கப்பட் டுள்ள இந்த ரஜினியின் மெழுகு சிலை, 55 கிலோ எடையில், 5.9 அடி உயரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் காலா ரஜினி போன்று இல்லாமல் படையப்பா ரஜினி போன்று இந்த சிலை உருவாக்கப்பட்டுள்ளது. அதையடுத்து அந்த ஏரியாவில் உள்ள ரஜினி ரசிகர்கள் அந்த சிலை அருகே நின்று போட்டோக்கள் எடுத்துச்செல்கிறார்களாம்.