இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
மியா என்ற நடனப்பெண் ஒருவரின் வாழ்க்கைப்பதிவை 8 நிமிட வீடியோ ஆல்பமாக தயாரித்துள்ளார் நடிகை இனியா. மியா என்ற பெயரிலேயே உருவாகியுள்ள இந்த ஆல்பத்தில் மியாவாக இனியாவே நடித்துள்ளார்.
வானத்தில் பறக்க சிறகுகள் கிடைக்குமா... என்று துவங்கும் இந்த இசை ஆல்பத்தில் விரியும் காட்சிகளில்... மியா துடிப்புள்ள பெண்ணாய் இருக்கிறார். பிரபல டான்ஸராக வேண்டும், விருதுகளை வாங்க வேண்டும் என்ற லட்சியத்தை அடைய போராடுகிறார்.
மியா ஆல்பத்தில் வசனங்களும் உண்டு. ஹைடெக் ஆல்பமாக உருவாக்கியுள்ள இந்த ஆல்பத்திற்கு அஸ்வின் ஜான்சன் இசை அமைத்துள்ளார். எஸ்.மகேஷ் இயக்கி உள்ளார்.