இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பாகுபலி-2 படத்தை அடுத்து அனுஷ்கா நடித்துள்ள படம் பாகமதி. அசோக் இயக்கியுள்ள இந்த படம் ஜனவரி 26-ந்தேதி தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் வெளியாகிறது. மலையாள நடிகர்கள் ஜெயராம், உன்னி முகுந்தன், ஆஷாசரத் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் மிருகம் ஆதி நடித்திருக்கிறார். கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் நடித்திருப்பதோடு, அனுஷ்காவுக்கும், ஆதிக்குமிடையே சண்டை காட்சியும் உள்ளதாம். ஆனால், அந்த கேரக்டர் இப்போதே தெரிந்தால் சஸ்பென்ஸ் போய் விடும் என்பதால் அவரை டிரைலரில்கூட அதிகமாக காண்பிக்கவில்லையாம். அதேபோல் ஆதியும் இந்த படம் குறித்து இதுவரை எந்த பேட்டிகளிலும் தகவல் வெளியிட்டதில்லை.